குறை
Wednesday, February 9, 2011
இரு விழிகள் விழித்து கொண்ட இருந்தபோது
நீ அழகில்லை என் மனம் விழித்து கொண்டபோது
அழகை தெரிந்தாய் நீ.......
- கவிஞர் அரவிந்த்
நாகை
இரு விழிகள் விழித்து கொண்ட இருந்தபோது
நீ அழகில்லை என் மனம் விழித்து கொண்டபோது
அழகை தெரிந்தாய் நீ.......
- கவிஞர் அரவிந்த்
நாகை
அவள் விரல்பட்டதும்
மயக்கத்தில் வாசலில் விழுந்து கிடக்கிறது
கோலம் போல்
என் மனம் ???
- கவிஞர் அரவிந்த்
நாகை
நீ காகிதம் என்று நினைத்து
எனது காவியத்தை எழுத ஆரமித்தேன்
அனால்
நான் எழுத நினைதிருப்பதோ காகிதம்
இல்லை தண்ணீர் ஓடை என்று தெரிந்துகொண்டேன்
- கவிஞர் அரவிந்த்
நாகை
செடியில் ஒரு முறை பூக்கிறேன்
அவள் தலையில்
மறுமுறை பூக்கிறேன்
ஆம் நான் சொல்லவில்லை
அவள் சூடும் பூக்கள்
சொல்லுகின்றன ......
© Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009
Back to TOP