Powered by Blogger.
தமிழ் கவிதைகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்....

கவிதைப் போட்டி

தமிழ் கவிதைகளின் சங்கமம்

அன்பார்ந்த ...
இணையதள தமிழ் நெஞ்சங்களே !!

எங்களது இணையதளத்தில் சிறந்த தமிழ் கவிதைகளுக்கு "தமிழ் கவிதைகளின் சங்கமம்" என்ற ஒன்றை ஏற்படுத்தி மிகச் சிறந்த முறையில் நடத்தி வருகிறோம்.

எங்களது இந்த தமிழ் கவிதைகளின் சங்கம அமைப்பில் பங்கு பெற்று உங்களின் கவிதை திறமைகளை வெளிப்படுத்துங்கள்.
எங்களது இணையதளத்தில் வெளியாகும் சிறந்த கவிதைகளுக்கு தகுந்த பரிசு வழங்கப்படும் மற்றும் இணையதள தமிழ் நெஞ்சங்களின் பாராட்டுகளையும் பெறுங்கள் .

அன்பார்ந்த இணையதள வாசகர்களே !!!
இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் கவிதைகளை அனுப்பவும் ...
anithacute.r91@gmail.com


குறிப்பு :
  • உங்களின் சொந்த கவிதைகள் மட்டுமே அனுப்பவும்.
  • வாசகர்களின் கவிதைகளை திருத்தி வெளியிட இணையதள ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு .
  • தமிழில் கவிதைகளை எழுத இங்கே சொடுக்கவும் http://www.google.com/transliterate/







Read more...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP