Powered by Blogger.
தமிழ் கவிதைகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்....

தலைவன்

Wednesday, December 29, 2010


வஞ்சகம் கொண்ட கார்மேகம்
உன்னை சூழ்ந்தாலும்
நெஞ்சம் எதிர்த்து போராடு
அச்சம் தவிர்த்து உயிர் எடு
போர்க்களம் எல்லாம் புகழ்
மாலை சூடத்தான்
உன் இறப்பு ஒரு முறையானாலும்
வரலாறு சொல்லும் இவன் தான்
அடுத்த தலை முறையின் தலைவன் என்று
எமனை வென்ற நமக்கு இவன் என்ன
எவனனாலும் நமக்கு அடியவன்தான்...

0 comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP