Powered by Blogger.
தமிழ் கவிதைகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்....

பயணங்கள் முடிவதில்லை

Wednesday, December 29, 2010


  இன்னும் சற்று நேரம்
பேருந்தில் பயணம் நீடிக்க
ஆசைபடுவேன் 
இறங்கும் இடம் வந்தும்
இறங்க மறுக்கும் என்
மனதிற்காக
பயணங்கள் முடிவதில்லை
என் உன் கண்கள் சொல்லும் வரை

0 comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP