Powered by Blogger.
தமிழ் கவிதைகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்....

சுவடுகள்

Friday, January 21, 2011

அன்று வளர்பிறையாய்
என்னுள் வந்தாய்
இன்று தேய்பிறையாய்
விட்டு பிரிந்தாய்
இருந்தாலும்
நீ வந்து போன உன் சுவடுகளை
சுமந்த வானமாய் நான் மட்டும் ....

0 comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP