Powered by Blogger.
தமிழ் கவிதைகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்....

முட்கள்

Friday, January 21, 2011

உன்னை மலரென்று நினைத்து
மனதில் வைத்து இருந்தேன்
ஆனால்
அதில் மறைந்து இருக்கும் முட்கள்
என் இதயத்தை குத்தி குருதியை
வரவழைத்து விட்டன

0 comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP