சொல்லாத காதல்
Saturday, January 8, 2011
அந்நாள் ஞாபகங்கள்
என் கண்முன்னே
நீ எங்கே என் அன்பே
உனக்காக நான் எழுதிய
கவிதை வரிகளை
எடுத்து படிக்கையில்
எழுத்தெல்லாம் கண்ணீரில்
கரையுதடி.........!
உன் உருவம் கண்ணீரில்
கவிதை பேசுதடி
உன்னிடம் சொல்லி இருந்தால்
வென்றிருக்குமோ?
சொல்லாததால் தோற்று விட்டதே
என் காதல்..........!
0 comments:
Post a Comment